கண் ஒளி - சிகிச்சை முறை
⁕ கண்களில் ஒரு மூலிகை கலவை மேல்பூச்சாக தடவ பட்டு, மூன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து துடைத்து விடப்படுகிறது. ⁕ அடுத்து மீண்டும் 7 நாள் கழித்து மருந்து தடவப்படும்.
⁕ தினசரி மருந்துகள் எதுவும் கிடையாது. ⁕ இப்படி குறைந்தது 5 முறை வைத்தியம் செய்யும் போது கண்களில் மாற்றம் உருவாகிறது. ⁕ பலருக்கு ஒரே தடவையில் மாற்றம் தோன்றினாலும் நாங்கள் கூறுவது, குறைந்தது 5 முறை மருந்து கண்களில் தடவ வேண்டும். ⁕ இவ்வாறு 5 முதல் 10 முறை மருந்து தடவிய பின், மருத்துவ கண் பரிசோதனைகள் செய்து கண் எந்த அளவு மாறி உள்ளது என நீங்கள் உறுதி செய்து சிகிச்சை தொடர வேண்டும். மேலும் உங்களின் பார்வை மாற்றங்களில் இருந்தும்.. வித்தியாசம் உணர முடியும் ⁕ "கண் பார்வை இனி வாழ்நாள் முழுவதும் இல்லை" என்ற சூழலில் உயிர் உணர்வு காக்கும் சித்தர் வைத்தியம் உங்கள் கண்ணுக்கு ஒளி கொடுத்து சந்தோச நடைக்கு வழி வகுக்கிறது.