பிறவியில் பார்வை இழந்தவர்கள், பிறவிக்கு பின் பார்வை இழந்து வாழ்பவர்களுக்கும்
மீண்டும் விழி ஒளி பெறும் வைத்தியம் பற்றிய செயல் முறை சாத்தியங்கள், ஆதாரங்கள் உங்களை வரவேற்கிறது!


story

கொல்லிமலை ஜம்பு ஆசான்


கொல்லிமலை கண்ணன் சுவாமிகளின் மகனாகிய ஜம்பு ஆசான், மூலிகைகளின் சூட்சமம் புரிந்தவர். இதனுடன் இது இணைக்க இது நடக்கும் என்ற அனுபவம் உடையவர். வாழ்வியல் செயலுக்கும் வார்த்தைகளின் செயலுக்கும் உள்ள தொடர்பு புரிந்தவர்.

மனித உடலின் உள்ளுறுப்புகளின் ராஜ இயக்கம் பற்றியும் காயகல்ப செயல்பாடு பற்றியும் அறிந்த வைத்தியர்.

சித்த வைத்திய சிறப்பே மரணம் வெல்லும் மூலிகையும், மனம் வெல்லும் மூலிகையும், ராஜகருவிகள் காக்கும் மூலிகையும் உண்டு என்பதே.

இங்கே கண்கள் பற்றி பேச போகிறோம்

-->