எங்களின் புதிய கண் பார்வை பெறும் வைத்தியத்தின் சிறப்பு என்னவெனில்
வைத்தியம் தொடங்கிய சில தினங்களில் 10 சதவிகித வெளிச்சம் தெரிய தொடங்கும்.
மெல்ல மெல்ல வெளிச்சம் அதிகரித்து கன் பார்வை பெறலாம்
இந்த குழந்தை பிறவியில் ஆடும் விழிகளுடன் கண் பார்வை இன்றி பிறந்தவர். புதிய பார்வை பெறும் வைத்தியத்தில் 12 தினங்களில் (7 அடி தூரத்தில்) ஜன்னல் தெரிகிறது என்றும், இரவு பகல் வித்தியாசமும் சொல்லி உள்ளார். வைத்தியம் தொடருகிறது.
இவர் விச காய்ச்சலால் 2007 லில் இரு விழிகள் பார்வை இழந்தவர். நமது வைத்தியத்தில் இப்போது தனியே நடந்து சாலையில் வர தொடங்கியுள்ளார். வைத்தியம் தொடருகிறது.